வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
காஷ்மீல் ராணுவத் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் திடீரென்று ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவத்தினர் உள்பட 7 பேர் இறந்தனர்.
ராணுவத்தினர் காஷ்மீல் கன்தால் பகுதியில் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போது ஆங்காங்கே ஒளிந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நிாேக்கிச் சுட்டனர். இதில் இரண்டு ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
ராணுவத்தினன் பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு தீவிரவாதி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications