வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய "காதல் பறவைகளை சேர்த்து வைத்த கனடா பத்திகையாளர்
டெல்லி:
காதலுக்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா?. அதுவும் இந்தியாவில். கண்டிப்பாக இருக்கும். ஆனால் காதலித்து, திருமணம் செய்து கொண்ட பிறகு, தன்னிடமிருந்து பிக்கப்பட்ட மனைவியை கனடா வரை சென்று, தனது இன்டர்நிெட் பத்திகையாளர்-நிண்பர் லம் மீட்டு வந்து சந்தோஷமாக உள்ளார் கான்பூரைச் சேர்ந்த கமது ஓவாய்ஸ்.
உத்தரப்பிரதேச மாநலம் கான்பூரைச் சேர்ந்தவர் கமது ஓவாய்ஸ் (28). அதே பகுதியைச் சேர்ந்த அனுபா கார்வால் (22) என்ற பெண்ணை உயிருக்குயிராய் நிேசித்தார். இவர்களது காதலுக்கு வழக்கம்போல, இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நலையில் இருவரும், வீட்டுக்குத் தெயாமல் திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த அனுபாவின் பெற்றோர், அவரை ஓவாய்சிடமிருந்து பித்து கனடா நிாட்டிலுள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
மனந்தளராத ஓவாய்ஸ் கனடா சென்றார். அங்கு இன்டர்நிெட் லம் பழக்கமான பத்திகையாளர் மார்க் ஸ்டீவன்சனை "சாட் லம் பிடித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து அனுபாவைக் கண்டுபிடித்தனர். பின்னர் அனுபாவை மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஓவாய்ஸ். நீண்ட போராட்டத்திற்குப்பின் அனுபாவை அழைத்துச் செல்ல ஓவாய்ஸுக்கு அனுமதி கிடைத்தது.
திருமணத்திற்குப் பின் அனுபா ஸ்லீமாக மாறினார். ஜீனத் ஃபாத்திமா என்றும் பெயரை மாற்றிக் கொண்டார். ஒவாய்ஸின் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானவராகி விட்டார். ஆனால் அவரது சொந்த பெற்றோர்தான் இன்னும் அனுபாவின் திருமணத்தை அங்கீகக்கவில்லை.
அனுபா கூறுகையில், எல்லோரையும் திருப்திபடுத்துவது இயலாத காயம். ஓவாய்ஸின் வீட்டில் என்னை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் எனது பெற்றோர்தான் புந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றார். ஒவாய்ஸ் கூறுகையில், மதம் மாறியதற்காக அனுபா வருத்தப்படவில்லை. மாறாக எனது வீட்டில் அனைவடத்திலும் நின்றாக பழகுகிறார். என் தந்தை அவளை தன் சொந்த மகளாக நிடத்துகிறார் என்று நிெகிழ்ச்சியாய்க் கூறினார்.
இன்னொரு விஷயம், கடும் போராட்டத்திற்குப் பின் கைகோர்த்துள்ள இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. குழந்தை பிறந்தால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று புன்னகை பூக்கிறது அனுபா, ஒவாய்ஸ் தம்பதி.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications