வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மிசோரமில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க நிாடாளுமன்றம் அனுமதி
டெல்லி:
வடகிழக்கு மாநலமான மிசோரமில் உயர்கல்வியை மேம்படுத்த அங்கு மத்திய பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி கோரும் மசோதாவுக்கு நிாடாளுமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
ன்னதாக மாநலங்களவையில் நறைவேற்றபட்ட இம் மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை உறுப்பினர்களின் குரல் வாக்கு லம் நறைவேற்றப்பட்டது.
இம் மசோதா மீது நிடந்த விவாதத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரளி மனோகர் ஜோஷி பேசியதாவது:
மிஸோ உடன்படிக்கையின் கீழ் இப் பல்கலைக் கழகம் கட்டப்படவிருந்து. ஆனால், பல காரணங்கலால் இத் திட்டம் தாமத்தப்பட்டது. நிாட்டில் உள்ள மற்ற மத்திய பல்கலைக் கழகங்களைப் போலவே மிஸோரம் மத்திய பல்கலைக் கழகத்துக்கும் தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநலங்களைச் சேர்ந்த மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட க்கிய நிடவடிக்கையாக இப் பல்கலைக் கழகம் இருக்கும் என்றார் ஜோஷி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications