வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மொஷியஸ் பயணம் இரு நிாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் - நிாடாளுமன்றத்தில் வாஜ்பாய்
டெல்லி:
சமீபத்தில் மொஷியஸ் நிாட்டுக்குத் தான் மேற்கொண்ட பயணம் இந்தியாவுக்கும் அந் நிாட்டுக்கும் இடையே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் வாஜ்பாய் தெவித்தார்.
நிாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியா-மொஷியஸ் நிாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் இந்திய அரசின் கொள்கை. மொஷியஸ் பயணத்தின்போது அங்கு, இந்திரா காந்தி இந்திய கலாசார மையம் திறக்கப்பட்டது. இந்திய கலாசார உறவுக் கவுன்சில் உதவியுடன் இம் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இம் மையம், இரு நிாடுகளுக்கு இடையேயான இருதரப்பு கலாசாரப் பவர்த்தனையை மேலும் வலுப்படுத்தும். சுற்றுப்பயணத்தின்போது, மொஷியஸின் வடக்குப் பகுதியில் இலாட் கிராமத்தில் குருதேவ் ரவீந்திரநிாத் தாகூர் பெயல் கல்வி மற்றும் கலாசார மையம் கட்ட அடிக்கல் நிாட்டப்பட்டது.
கலாசார மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாட்டுக்காக மொஷியஸ் நிாட்டுக்கு இந்திய அரசு ரூ.47 கோடி வழங்கும்.
விரைவில் இருநிாட்டுக்கும் இடையே நிேரடி விமானப் போக்குவரத்து துவக்கப்படும். சென்னையிலிருந்து மொஷியஸ் தலைநிகர் போர்ட் லூயிஸுக்கு விமானம் இயக்கப்படும்.
மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சத்தியாகிரகம் செய்த மார்ச் 12-ம் தேதியைத் தான் தங்களது சுதந்திர நிாளாக மொஷியஸ் நிாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் மகாத்மா காந்தி மீதும், இந்தியாவுடனான நிட்புறவு மீதும் அவர்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதைக் காண டிகிறது என்றார் பிரதமர் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications