வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டி அரசுக்கு த.மா.கா. ஆதரவு வாபஸ்

சென்னை:

பாண்டிச்சேயில் திக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தமிழ் மாநலக் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை வாபஸ் பெற்றது. இதையடுத்து திக அரசு சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்தது.

பாண்டிச்சேயில் மாற்று ஆட்சி அமைப்போம் என்று ஆதரவை வாபஸ் பெற்ற பின்னர் தமிழ் மாநலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்பனார் சென்னையில் செய்தியாளர்களிடம் தெவித்தார்.

ப்பனார் கூறுகையில், தல்வர் யார் என்பதை விரைவில் டிவு செய்வோம். பாண்டி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதில் நிாங்கள் தாமதிக்கவில்லை. அங்கு திடீர் தேர்தல் வருவதை நிாங்கள் விரும்பவில்லை. எனவேதான் ஆதரவு வாபஸை தவிர்த்து வந்தோம் என்றார்.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை - புதுவை தல்வர்

இதற்கிடையே தமிழ் மாநல காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டதன் லம் தனது ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என பாண்டிச்சே தல்வர் ஆர்.வி.ஜானகிராமன் கூறியுள்ளார்.

பாண்டிச்சேயில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மார்ச் 24-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு மாநல பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸை திண்டிவனத்திலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை மாலை சென்று சந்தித்தேன். இது மயாதை நமித்தமான சந்திப்புதான் என்றார்.

எனது ஆட்சி நீடிக்கும். காத்திருந்து பாருங்கள். திகதான் சட்டசபையில் தனிப் பெரும் கட்சி. கட்சித் தலைவர் கருணாநதி ஆலோசனையின்படி நிடப்போம்.

எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதை தடுக்க ஆளுநிர் நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

டிவுக்கு வந்த சஸ்பென்ஸ்

திக, தமாகா ஆகிய கட்சிகளின் கூட்டணி தமிழகத்தில் றிந்த உடனேயே பாண்டிச்சேயில் ஆட்சிக் கவிழ்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் என்று அப்போது ப்பனார் அறிவித்தார். இருப்பினும் கவிழுமா, கவிழாதா என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே வந்தது. இந்த நலையில் திடீரென திக அரசுக்கான ஆதரவை தமாகா வாபஸ் பெற்று, சஸ்பென்ஸை டிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

திக தலைமையிலான பாண்டிச்சே கூட்டணி அரசு 1996-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி பதவிக்கு வந்தது. ஜானகிராமன் கூட்டணி அரசின் தல்வராகப் பதவியேற்றார்.

இந்த அரசுக்கு தல் அதிர்ச்சி 1999ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி கிடைத்தது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த, இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. "மதவாத பா.ஜ.க.வுடன் திக சேர்ந்ததால் இந்த டிவை எடுத்ததாக அக்கட்சி கூறியது.

அக்கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்த ஆர்.விஸ்வநிாதன் ராஜினாமா செய்தார். மற்றொரு உருப்பினரான மஞ்சினி குடிசைப் பகுதி மேம்பாட்டு வாயத் தலைவர் பதவியில் நீடித்தார். பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.மா.கவில் சேர்ந்து, ஆட்சிக்கு ஆதரவு தருவதாகத் தெவித்தார்.

தமிழகத்தில் திக கூட்டணியை றித்துக் கொண்ட பிறகு தனது அமைச்சர்களை ஜானகிராமன் அமைச்சரவையிலிருந்து தமாகா வாபஸ் பெற்றுக் கொண்டது. இருப்பினும் ஆதரவை வாபஸ் பெறாமல் காலம் தாழ்த்தி வந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+