வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விமானக் கடத்தலின்போது கொல்லப்பட்டவன் மனைவி-கிளிண்டன் சந்திப்புக்கு மத்திய அரசு யற்சி
டெல்லி:
அமெக்க அதிபர் கிளிண்டன் டெல்லி வரும்போது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ரூபன் கத்யாலின் மனைவியை சந்திக்க வைக்க மத்திய அரசு யற்சி மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அமெக்க தூதரகம் லம் யற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும், ஆனால் எதுவும் டிவு செய்யப்படவில்லை என்றும் த்த அரசு அதிகா ஒருவர் டெல்லியில் தெவித்தார்.
பாகிஸ்தானுக்கு இக்கட்டான நலையை உருவாக்கும் விதமாக இந்த சந்திப்புக்கு இந்திய அரசு யற்சிப்பதாகக் கூறப்படுகிறது. விமானக் கடத்தலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹர்கத் உல் அன்சார் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று இந்தியா கருதுகிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு நறுவனமான ஐ.எஸ்.ஐ. நதி உதவி செய்து வருவதாகவும் இந்தியா சந்தேகிக்கிறது. கடத்தல்காரர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்று இந்தியா கூறி வருகிறது.
பிட்ஜ் நயூஸ்












Click it and Unblock the Notifications