வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிம்பிக்கை வாக்கெடுப்பில் ராப் வெற்றி
பாட்னா:
பிகார் சட்டசபையில் வியாழக்கிழமை நிடந்த நிம்பிக்கை வாக்கெடுப்பில் ராப் தேவி அரசு வெற்றி பெற்றது.
ஆறு நிாட்களுக்கு ன்பு, நதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசு ராஜினாமா செய்த பிறகு ராப் தேவி அரசு பதவியேற்றது. வியாழக்கிழமை சட்டசபையில் ராப் தனது பெரும்பான்மையை நரூபிப்பதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து வியாழக்கிழமை கூடிய சபையில், உணவு இடைவேளைக்கு ன்பாக நிம்பிக்கை வாக்கு கோ ராப் தேவி தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் மீதான விவாதத்தைத் துவக்கி வைத்து ராப் பேசுகையில், மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார். பல்வேறு உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசிய பிறகு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அப்போது தாங்கள் வெளிநிடப்பு செய்வதாக அறிவித்து விட்டு தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநிடப்புச் செய்தனர்.
இதையடுத்து நிடந்த வாக்கெடுப்பில் ராப்க்கு ஆதரவாக 166 ஒட்டுக்கள் விழுந்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து உறுப்பினர்களில் நிான்கு பேர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சி.பி.ஐ. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்தது.
காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்களும் ராப்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் பிகார் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிம்பிக்கை வாக்கெடுப்பு இது. கடந்த வாரம் நதீஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசு நிம்பிக்கை வாக்கு கோயது. ஆனால் ஓட்டெடுப்புக்கு ன்பே நதீஷ் குமார் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தல்வராக ராப் பதவியேற்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications