வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஏப்ரலில் இந்தியா வருகிறார் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்
கொழும்பு:
இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசின் அழைப்பை ஏற்று இலங்கையின் க்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வருகிறார்.
இத் தகவலை, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம், ஐக்கிய தேசியக் கட்சியும் உறுதி செய்தன. ஏப்ரல் மாதம் 3-வது வாரத்தில் இந்தியா வரும் வகையில் ரனில் விக்ரமசிங்கேவின் சுற்றுப்பயண விவரம் தயாக்கப்பட்டு வருகிறது.
இந்திய சுற்றுப்பயணத்தின்போது குடியரசுத் தலைவர் கே.ஆர். நிாராயணன், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்களை ரனில் விக்ரமசிங்கே சந்தித்துப் பேசுகிறார். தவிர, தொழிலதிபர்கள் மற்றும் க்கிய வர்த்தகப் புள்ளிகளையும் அவர் சந்திக்கிறார்.
ரனில் விக்ரமசிங்கேவுடன் அவரது கட்சியின் உயர்மட்டக் குழுவும் இந்தியா வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications