வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செப். 15-ல் தமிழக வரலாற்று நூல் வெளியீடு
திருச்சி:
தமிழக வரலாறு குறித்த நூல் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநிாளன்று வெளியிடப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் கூறியுள்ளார்.
திருச்சியில் நிடந்த கி.ஆ.பெ. விஸ்வநிாதம் நூற்றாண்டு விழாவில் அவர் பேசுகையில், தமிழக வரலாறு குறித்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நிாடுகளிலிருந்து பெறப்பட்ட இலக்கியங்கள், தகவல்கள் சேர்கக்கப்பட்டு வருகின்றன. விவான நூல் செப்டம்பல் வெளியிடப்படுகிறது.
நூல் தயாப்பு தொடர்பாக ன்று குழுக்கள் அமைக்க டிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுக்கள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தை ஆண்ட ஐந்து சாம்ராஜ்யங்கள் குறித்த விவான நூல்களை தமிழ்நிாடு மொழி மற்றும் பண்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. இதேபோல, பாண்டியர்கள் சாம்ராஜ்யம் குறித்த நூலும் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications