வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் பிரச்சினை ற்ற ந்தைய காங்கிரஸ் அரசுகளே காரணம் -பாஜக
டெல்லி:
காஷ்மீர் பிரச்சினை தீவிரமடைந்ததற்கு ந்தைய காங்கிரஸ் அரசுகளே காரணம் என்று டெல்லி மாநல ன்னாள் தல்வரும், பாஜக உறுப்பினருமான மதன்லால் குரானா குற்றம் சாட்டினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நின்றி தெவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை அவர் வியாழக்கிழமை துவக்கி வைத்துப் பேசியதாவது:
ஜம்-காஷ்மீல் தீவிரவாதிகளை அடக்கும் பணியில் பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது மெல்ல மெல்ல அமைதி திரும்புகிறது. தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டுள்ள நிடவடிக்கையை தன் மீதான மறைகப் போர் என பாகிஸ்தான் கூறுவருகிறது.
காஷ்மீர் பிரச்சினையை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே கருதி ந்தைய அரசுகள் செயல்பட்டதால்தான் இப் பிரச்சினை தீவிரமடைந்ததற்குக் காரணம். 1947-ம் ஆண்டிலிருந்தே இப் பிரச்சினையைத் தீர்க்க காங்கிரஸ் அரசு நிடவடிக்கை எடுக்கவில்லை. இப் பிரச்சினை பெரும் சிக்கலானதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு.
காஷ்மீல் அமைதியை நலைநிாட்ட பாஜக அரசு மேற்கொண்டு வரும் யற்சிகளின் வெற்றிக்கு அடையாளமாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரத்துவங்கியிருப்பதே நில்ல சான்றாகும்.
தீவிரவாத நிடவடிக்கைகளை றியடிக்கவும், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களைத் தடுக்கவும் காஷ்மீர் மாநல காவல்துறையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
நிாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கே.ஆர். நிாராயணன், பாஜக அரசின் கொள்கைகளையும் அந்த அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி மற்றும் மக்கள் நிலத் திட்டங்களையும் வெகுவாகப் பாராட்டினார். பாஜக அரசின் இத் திட்டங்கள் 21-ம் நூற்றாண்டை இந்திய மறுமலர்ச்சிக்கான நூற்றாண்டாக நச்சயம் மாற்றும் என்றார் குரானா.
நதிஷ் சென்குப்தா (திருணல் காங்கிரஸ்) பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் சிறப்பாகச் செயல்படாததுதான் நிாட்டின் பின்னடைவுக்கும், மேலும் பல பிரச்சினைகளுக்கும் காரணம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications