வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னையில் ரயில்வே டிக்கெட் பசோதகர்கள் திடீர் போராட்டம்
சென்னை:
சென்னை பீச் ரயில் நலையத்தில் டிக்கெட் பசோதகர் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து சென்னை சென்டிரல் ரயில் நலைய மேலாளர் அலுவலகம் ன்பு டிக்கெட் பசோதகர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீச் நலையத்தில் கருணாகரன் என்ற டிக்கெட் பசோதகர், புதன்கிழமை சில போர்ட்டர்களால் தாக்கப்பட்டார். மின்சார ரயிலில் ஒரு போர்ட்டரை ஏற விடாமல் கருணாகரன் தடுத்ததாகவும், இதையடுத்து பிளாட்பாரத்தில் இருந்த மற்ற போர்ட்டர்களும் சேர்ந்து கருணாகரனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கருணாகரன் கத்தியால் குத்தப்பட்ட நலையில் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டிக்கெட் பசோதகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications