வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சயான எச்சக்கை
பாகிஸ்தானின் ரகசிய ஏவுகனைத் திட்டம் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கழகம் இதுதொடர்பான செயற்கைக் கோள் படங்களை வெளியிட்டு, உலக அமைதிக்கு எதிரான பாகிஸ்தானின் ரகசிய செயல்பாடுகளை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
மத்திய பாகிஸ்தானில் சர்கோதா என்ற இடத்தில் உள்ள ஏவுகனைத் தளங்கள் மற்றும் அதற்கு அருகே, குஷாப் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத உலை ஆகியவற்றை அமெக்க கழகத்திற்காக, தனியார் உளவு செயற்கைக் கோள் நறுவனம் படம் பிடித்துள்ளது.
அமெக்க அதிபர் பில் கிளிண்டன் தெற்காசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நலையில் இப்படங்களை வெளியிட்டுள்ளது, இப்பிராந்தியத்தில் அமைதிக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் குறித்து சயான நிேரத்தில் வெளியிடப்பட்டுள்ள எச்சக்கையாகவே தோன்றுகிறது. கிளிண்டன் சில மணிநிேரம் பாகிஸ்தான் தலைநிகல் தங்கியிருக்கும்போது, இந்த ரகசிய ஏவுகனைத் திட்டம் குறித்து கண்டிப்பாக பேச வேண்டும் என்றும் அக்கழகம் கோயுள்ளது.
எப்போதெல்லாம் பாகிஸ்தானில் உள்நிாட்டுக் குழப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம், இந்தியாவைச் சீண்டுவது அந்நிாட்டுக்குப் பழக்கமான ஒன்று. இதுவரை தங்களது யற்சிகளில் அவர்கள் வெற்றி பெற்றதில்லை. கார்கிலில் பட்ட படுதோல்வி, சமீபத்திய உதாரணம். இந்தத் தேவையில்லாத போருக்கு ளையாக இருந்தவரான ராணுவத் தளபதி ஷாரப்தான் இப்போது நிாட்டின் தலைவர். எனவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அவரே தல் அச்சுறுத்தல். அவரது கையில் இப்போது அணு ஆயுத கட்டுப்பாட்டுக் கருவியும் இருப்பதால் இந்தியாவுக்கு கூடுதல் ஆபத்தே.
அமெக்க விஞ்ஞானிகள் கழகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் ரகசிய ஏவுகனைத் தளங்கள் குறித்த தகவல்களை இந்தியா அலட்சியப்படுத்தி விட டியாது. அதை விட க்கியமாக, அமெக்க அதிபர் கிளிண்டனுக்கு இது மிகவும் தர்மசங்கடமான நலையை தோற்றுவித்துள்ளது. இஸ்லாமாபாத் போகும்போது இதுகுறித்து நச்சயம் பாகிஸ்தான் நர்வாகத்தினருடன் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அமெக்க விஞ்ஞானிகள் கழகத்தினன் எச்சக்கையை தீவிரமாக கருதி, இதுதொடர்பாக பாகிஸ்தானை கிளிண்டன் நர்ப்பந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரது தெற்காசியப் பயணத்தின் நிாேக்கம் கேலிக்குயதாகி விடும்.












Click it and Unblock the Notifications