வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆயுள் தண்டனையிலிருந்து தப்ப இறந்தது போல நிடித்தவர் மீண்டும் கைது
பதிண்டா (ஹயானா):
கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, ஜாமீனில் விடுதலையான கைதி, அதிலிருந்து தப்புவதற்காக இறந்தவர் போல நிடித்து, உருவ பொம்மைக்கு ஈமச்சடங்குகள் செய்து, போலீஸாரை ஏமாற்றப் பார்த்தார். ஆனால் தனது நிாடகத்தில் தோல்வியுற்று, போலீஸ் பிடியில் சிக்கினார்.
ஹயானா மாநலம் பதிண்டா நிகரைச் சேர்ந்தவர் சுந்தர் குமார். இவர் 1984-ம் ஆண்டு செய்த கொலைக்காக பஞ்சாப்-ஹயானா உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். பிறகு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். அதன் பிறகு தலைமறைவாகி விட்டார்.
இந்த நலையில் சுந்தர் குமாருக்கு உயர்நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஊர்ஜிதம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து குமாரைக் காப்பாற்றுவதற்காக நிாடகம் ஒன்றை அரங்கேற்ற அவரது உறவினர்கள் திட்டமிட்டனர்.
சுந்தர் குமார் இறந்து விட்டதாகவும், அவரது ஈமச் சடங்கு சமீபத்தில் நிடந்ததாகவும் கூறி, அது தொடர்பான "மரணச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால் போலீஸ் பசோதனையில் சான்றிதழ் போலியானது என்று தெய வந்தது.
இதையடுத்து போலீஸ் குமான் உறவினர்களிடம் தீவிர விசாரணை நிடத்தி அவர் இருக்குமிடத்தைத் தெந்து கொண்டு, அங்கு சென்று, செவ்வாய்க்கிழமை அவரைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications