வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆட்சி அமைக்க உமை கோருவோம் - காங்கிரஸ்
பாண்டிச்சே:
பாண்டிச்சேயில் மாற்று அரசு அமைக்க ஆளுநிடம் உமை கோருவோம் என்று சட்டசபை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரும், ன்னாள் தல்வருமான வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
தல்வர் ஜானகிராமன் ஆட்சிக்கு கொடுத்த வந்த ஆதரவை தமிழ் மாநல காங்கிரஸ் விலக்கிக் கொண்டுள்ள நலையில், அந்த அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நலையில் மாற்று அரசு அமைக்க காங்கிரஸ் உமை கோரும் என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜானகிராமன் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. அடுத்த ஆட்சியை தமாகா, அதிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, காங்கிரஸ் அமைக்கும்.
சிறுபான்மை அரசாக மாறி விட்ட ஜானகிராமன் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் அருகதையை இழந்து விட்டது.
ஆட்சி அமைக்க உமை கோருவது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் துணை நலை ஆளுநிர் ரஜினிபாய், பாண்டிச்சே வந்ததும் கொடுக்கப்படும் என்றார்.
மாநல காங்கிரஸ் தலைவர் சண்கம் கூறுகையில், தமிழ் மாநல காங்கிரஸ் கட்சியின் டிவு வரவேற்கத்தக்கது. மாற்று அரசு அமைப்பது குறித்து எங்களுக்கு ஆதரவான அனைத்துக் கட்சிகளுடனும் பேசிய பிறகு டிவு செய்யப்படும்.
தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஏனாம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் மல்லடி கிருஷ்ணா ராவ் எங்களுக்கு ஆதரவு தருவார்.
ஜானகிராமன் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications