For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சேலத்தில் தோற்றதற்கு ராமதாஸே காரணம்: வாழப்பாடி ராமர்த்தி

சென்னை:

சேலத்தில் நிான் தோற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸும் காரணம் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும், ன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமர்த்தி கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் இணை பியாத தலைவர்களாக இருந்து வந்த ராமதாஸ் மற்றும் வாழப்பாடி ராமர்த்தி ஆகியோருக்கிடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் ராமர்த்தி கூறியதாவது:

சேலத்தில் நிான் தோற்றதற்கு ராமதாஸும் ஒரு காரணம். அரசியல் நிாககம் கருதி நிான் இதை அப்போதே கூறவில்லை. ஆனால் உண்மையை எப்போதும் கூறலாம். தன்னுடைய தலைமை பதவிக்கு ஆபத்து வரும் போதெல்லாம், மற்றவர்கலை ராமதாஸ் கட்சியை விட்டே நீக்கி விடுவார். அந்த வகையில் பழிவாங்கப்பட்டவர்கள்தான் பண்ருட்டி ராமச்சந்திரன், தீரன், நிெல்லிக்குப்பம் கிருஷ்ணர்த்தி ஆகியோர்.

ராமதாஸின் குள்ளநித்தனத்தால்தான் நிான் சேலம் நிாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டேன். அதற்கு பா.மா.கவும் துணை போனது. ராஜ்யசபா எம்.பி சீட் கேட்கிறேன் என்று தெந்ததும், தனது கட்சிக்கு வேண்டும் என்று திகவிடம் ராமதாஸ் கேட்டார். அதன் சூட்சுமம் இப்போதுதான் எனக்குத் தெந்தது.

பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாக நீடிக்கும். ஆனால் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் தலைவர்களாக இருக்க டியாது. அவரை யார் தூக்கி விட்டார்களோ, அவர்களே, இந்த தலைமையை மாற்றும் யற்சியில் இறங்கி விட்டார்கள்.

மத்திய அமைச்சர்களாக இருக்கும் பா.ம.கவினர் பெயரளவிற்குதான் செயல்படுகின்றனர். அவர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் செயல்பட்டு வருகின்றனர்.

பா.ம.க. மத்திய அமைச்சன் அறையில் அன்புமணிக்கு "தனி சேம்பர் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறைக்கு எய்ட்ஸ் நிாேய் கட்டுப்பாட்டுக்கு என வெளிநிாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. அதே குறுகிய கால கட்டத்தில் செலவழித்து விட்டதாக புகார்கள் வந்துள்ளன.

டெல்லியிலுள்ள மருத்துவக் கல்வித் தேர்வு வாயம் தலைவராக ராஜசேகர் நயமிக்கப்பட்டார். இவர் ராமதாஸின் சம்பந்தி. ராமதாஸின் நர்ப்பந்தம் காரணமாகவே, இவர் நயமிக்கப்பட்டார். அதிலும் பல்வேறு விதி மீறல்கள் நிடந்துள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸின் இன்னொரு சம்பந்தி, கிருஷ்ணசாமி. இவரது மகன் மொத்த மருந்துக் கம்பெனி நிடத்தி வருகிறார். அதன் லம் நிான்கு ஏஜென்சிகள் எடுத்துள்ளார். அந்த ஏஜென்சி லம் பொதுமக்களுக்கு தரக்குறைவான மருந்துகள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் வந்துள்ளது. இவை பற்றியெல்லாம் வட மாநல பத்திகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

2001-ல் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிய ப்பனார் இப்போது போயஸ் தோட்டத்தில் இருக்கிறார். அதேபோல 2006-ல் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார் ராமதாஸ். 2006 வரட்டும் பார்க்கலாம். அடுத்த பொதுத் தேர்தலிலும் நிான் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் நீடிப்பேன். ஆனால் இந்தக் கூட்டணியில் மாற்றம் வரலாம்.

மாநலத் தலைமைக்கு அதிக அதிகாரம் தந்தால் காங்கிரஸில் சேருவேன் என்று கூறவில்லை. காங்கிரஸில் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

ரேஷன் அசி உள்ளிட்ட பாருட்களுக்கான மானியக் குறைப்பு குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பிரதமர் வாஜ்பாய் அழைத்துப் பேசி சுகமான டிவு எடுக்க வேண்டும் என்றார் வாழப்பாடி ராமர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X