வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கைதிகளை ஜெயிலில் இருந்தபடியே வீடியோ காமெரா லம் விசாரணை செய்ய தமிழக அரசு திட்டம்
சென்னை:விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளை இனிமேல் அவர்கள் இருக்கும் ஜெயிலிலிருந்தே நீதிபதிகளின் அறையிலுள்ள வீடியோ கேமரா லம் விசாரணை செய்யும் றையை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சிறைத்துறை ஐ.ஜி.ர்த்தி நருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நிாட்டில் சென்னையில் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அண்மையில் நிடந்தது. இதே போல் தமிழ்நிாட்டில் பிற மாவட்டங்களிலும் ஜெயில் கைதிகள் ஜெயிலுக்குள் கலாட்டாவில் ஈடுபடுகிறார்கள்.
இதைத் தடுத்து நறுத்தும் வகையில் தமிழக தல்வர் கருணாநதி ஜெயில்களில் நிவீனவசதிகளை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மத்தியச்சிறையில் ரூ 50 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாவலர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகள் தப்பிக்காவண்ணம் அவர்கள் பாதுகாப்பார்கள்.
தற்போது, தமிழ்நிாட்டின் பிற பகுதியில் இருக்கும் கைதிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் மத்தியச்சிறையில் தங்கவைக்கப்படுகிறார்கள். இனிமேல் அவர்களின் நிலனிற்காக அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கிருந்தபடியே விசாரணை செய்யும் வகையில் வீடியோ கேமெரா வசதி செய்து தர தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது.
இதன்படி நீதிபதியின் அறையிலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் கம்யூட்டர் மற்றும் வீடியோ கேமெரா அமைக்கப்படும். இதன் லம் நீதிபதி உடனுக்குடன் எந்தக் கைதியைப் பற்றி வேண்டுமானாலும் உடனேயே விபரங்களைத் தெந்து கொள்வார். மேலும் விசாரணைக் கைதிகள், அவர்கள் இருந்த இடத்திலிருந்தே தீர்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நிடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications