வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவுக்குக் கிளம்பினார் கிளிண்டன்
வாஷிங்டன்:
அமெக்க அதிபர் பில் கிளிண்டன் ஐந்து நிாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாஷிங்டன் நிகலிருந்து, டெல்லிக்குத் தனி விமானத்தில் கிளம்பினார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, கார்கில் போருக்குப் பிறகு நலவும் இறுக்கமான சூழ்நலையைத் தணிக்கவும், இந்தியாவுடன் நிெருங்கிய நிட்புறவை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த பயணத்தை கிளிண்டன் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பும் ன், வழக்கமாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் கிளிண்டன் இம்றை அப்படிச் செய்யவில்லை.
இரவு டெல்லி வந்து சேரும் கிளிண்டனை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா தலைமையிலான குழு வரவேற்கிறது. பின்னர் அங்கிருந்து நிேராக மெளயா ஷெரட்டன் ஹோட்டலுக்குச் சென்று கிளிண்டன் தங்குகிறார்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு...
இந்தியாவுக்குக் கடைசியாக வந்த அமெக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர். 22 ஆண்டுகளுக்கு ன் அவர் வந்திருந்தார். அதன் பிறகு எந்த அமெக்க அதிபரும் இந்தியா வந்தததில்லை.
கிளிண்டனுடன் அவரது மகள் செல்சியா, மாமியார் டோரத்தி ரோதம் ஆகியோரும் வருகிறார்கள். மனைவி ஹில்லா கிளிண்டன், நயூயார்க் செனட் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் வரவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications