வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
புகலிடம் தேடும் இலங்கைத் தமிழர்களின் சொர்க்கபு ஜெர்மனி
கொழும்பு:
புகலிடம் தேடி வெளிநிாடுகளுக்குச் செல்ல விரும்பும் இலங்கைத் தமிழர்களுக்கு சொர்க்கபுயாக விளங்குகிறது ஜெர்மனி.
இலங்கையில் தமிழர், சிங்களர் மோதல் காரணமாக அங்கிருந்து பலர் இடம் பெயர்ந்து வெளிநிாடுகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் ஜெர்மனிக்கு வருகின்றனர்.
ஆண்டுதோறும் அடைக்கலம் கேட்டு ஜெர்மனி அரசிடம் 100 பேர் விண்ணப்பிக்கிறார்கள். இருபது ஆண்டுகளாக ஜெர்மனிக்கு இலங்கை அகதிகள் வந்து கொண்டுள்ளனர். இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழர்களுக்கு ஜெர்மனி மிகவும் விருப்ப நிாடாக இருந்து வருகிறது.
1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்த பிறகு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர். வெளிநிாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நிாடுகளுக்கு அவர்கள் இடம் பெயர்ந்தனர். 1,50,000 தமிழர்கள் தமிழகத்திற்கு சென்றனர். இவர்களில் பலர் மீண்டும் இலங்கை திரும்பி விட்டனர். ஆனால் ஐரோப்பிய நிாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் இலங்கை திரும்ப விரும்பவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக ஜெர்மனிக்கு அடைக்கலம் தேடி வரும் தல் பத்து நிாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது. ஆனால் இலங்கையிலிருந்து வருபவர்களில் பலர் பொருளாதார தியில் மிகவும் பின்தங்கிய நலையில் இருப்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு ஜெர்மனி மறுத்து விடுகிறது.
1994-ல் 1,27,210 பேர் ஜெர்மனிக்கு அடைக்கலம் தேடி இலங்கையிலிருந்து வந்தனர். ஆனால் இது, 1999-ம் ஆண்டு 95,113 பேராக இருந்தது. கடந்த ஆண்டு 1295 பேர் அடைக்கலம் தேடி வந்தனர்.
"திரும்பி வரும் தமிழர்கள் துன்புறுத்தப்படவில்லை
இலங்கை வெளியுறவுத் துறை அதிகா ஒருவர் கூறுகையில், ஜெர்மனிக்கு புகலிடம் தேடி சென்றவர்களில் 20 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் 18 பேர் விசாரணை டிந்த பிறகு விடுவிக்கப்பட்டனர். இரண்டு பேருடைய அடையாளம் சவர நரூபிக்கப்படாததால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிெகோம்போ மாஜிஸ்திரேட் ன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவடம் ஜெர்மனி தூதரக பிரதிநதிகள் பேச அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர்.
ஜெர்மனி நிாட்டில் அடைக்கலம் தேடிச் சென்ற 40 இலங்கைத் தமிழர்களை அந்நிாட்டிற்கே திருப்பி அனுப்ப ஜெர்மனி டிவு செய்தது. இவர்களை வியாழக்கிழமை இலங்கைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 20 பேர் அவர்கள் வைக்கப்பட்டிருந்த காமிலிருந்து தப்பி விட்டனர். இந்த நலையில் மீதள்ள 20 பேரும் தனி விமானத்தில் இலங்க்ைககு அனுப்பப்பட்டு விட்டனர். இவர்களில் 19 பேர் தமிழர்கள், ஒருவர் ஸ்லீம்.
35 போலீஸ் அதிகாகள் இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
அடைக்கலம் தேடி ஜெர்மனி வந்தவர்கள், இப்போது, இலங்கையில் வாழும் வகையில் அங்கு அமைதியான சூழ்நலை நலவுகிறது. அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்த 5500 இலங்கைத் தமிழர்களின் விண்ணப்பங்கள் நராகக்கப்பட்டு விட்டன. உடனடியாக ஜெர்மனியை விட்டு வெளியேற அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று ஜெர்மனி அதிகாகள் தெவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications