வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சே: காங்கிரஸில் குழப்பம் - மாற்று ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு

பாண்டிச்சே:

பாண்டிச்சேயில் புதிய ஆட்சியமைப்பது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் யற்சிகளில் தேக்க நலை ஏற்பட்டுள்ளது. தல்வர் யார் என்பதை டிவு செய்வதில் கோஷ்டிப் பூசல் நலவுவதால் காங்கிரஸ் தரப்பில் மாற்று ஆட்சி குறித்து இன்னும் தெளிவு ஏற்படவில்லை.

திக ஆட்சிக்கான ஆதரவை, தமிழ் மாநல காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றுக் கொண்டதால், தல்வர் ஜானகிராமன் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து சனிக்கிழமை தமிழக தல்வர் கருணாநதியின் ஆலோசனையைப் பெற்ற தல்வர ஜானகிராமன், அவரது அறிவுரைப்படி, தனது தல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸில் கோஷ்டிப் பூசல்

இந்த நலையில்,அனைவன் கவனம் காங்கிரஸ் கூட்டணி மீது திரும்பியுள்ளது. இக்கூட்டணியில் தமிழ்மாநல காங்கிரஸ், அதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்று தெகிறது.

இப்போது யார் தல்வர் பதவியை வகிப்பது என்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை ஆளுநிர் ரஜினி ராயைச் சந்தித்துப் பேசிய, காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் குழு, மாற்று ஆட்சி அமைப்பதற்கு ஒரு நிாள் கால அவகாசம் தருமாறு கோக்கை விடுத்துள்ளது. இருப்பினும், தல்வர் யார் என்பதை தலிலேயே தெவித்தால்தான், மாற்று ஆட்சி தொடர்பான அடுத்த கட்ட நிடவடிக்கையில் தன்னால் ஈடுபட டியும் என்றும் ஆளுநிர் ரஜினி ராய் தன்னைச் சந்தித்த காங்கிரஸ் குழுவினடம் கூறினார்.

ஆளுநிரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் பேசுகையில், எங்களது கூட்டணியின் தலைவர் பெயரை விரைவில் அறிவிக்குமாறு ஆளுநிர் கேட்டுக் கொண்டுள்ளர் என்றார்.

தல்வர் பதவிக்குக் கடும் போட்டி

காங்கிரஸ் கட்சிக்குள் தல்வர் பதவியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ன்னாள் தல்வருமான வைத்திலிங்கம், ன்னாள் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் போட்டியில் உள்ள ன்னணி நிபர்கள்.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் பி.ஜே.குயன், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏக்களுடனும் ஆலோசனை செய்து வருகிறார். இருப்பினும் ஒரு டிவுக்கு வர டியாத அளவிற்கு குழப்பமான நலை ஏற்பட்டுள்ளது.

பாண்டிச்சே சட்டசபையில், மொத்தம்33 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தங்களது கூட்டணிக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+