வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டன் வருகை: டாக்கா விமான நலையம் ஒரு நிாள் டப்பட்டிருக்கும்
டாக்கா:
வங்கதேசத்தில் உள்ள சர்வதேச விமானநலையம் கிளின்டன் வருகையையொட்டி ஒரு நிாள் டப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டப்பட்ட விமானநலையம் மீண்டும் திங்கள்கிழமை 11.30 மணிக்குத்தான் திறக்கப்படும்.
அரசு ஏற்கனவே கிளின்டன் வரும் வழிகளிலெல்லாம் போக்குவரத்தை மாற்றிஅமைப்பது குறித்து நிடவடிக்கைகள் எடுத்துள்ளது. போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் இருக்கும் வேலைக்குச் செல்பவர்கள் ஒருநிாள் மட்டும் பணிக்குச் செல்லாமலோ அல்லது வேலை செய்யும் இடத்திலேயே தங்கவோ செய்யலாம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்காவில் வடக்குப் பகுதி மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ன் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதி உண்டு என்று உள்துறை செயலாளர் எம்.எம்.சா கூறினார்.
ன்னதாக கிளின்டன் தங்கும் ஷெராட்டன் ஹோட்டலில் அமெக்காவிலிருந்து வந்த நபுணர்கள் பாதுகாப்புகளைக் கண்காணித்துவிட்டு சென்றனர். அப்பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவம் எதுவும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச அரசு இவ்வளவு பெய பாதுகாப்புகளைச் செய்திருப்பது இதுவே தல்றை. வேறு எந்த நிாட்டுத் தலைவர்களுக்கும் இவ்வளவு பாதுகாப்புகள் செய்ததில்லை.
ன்னதாக ன்று நிாட்களாக கிளின்டன் தங்கும் ஆடம்பர ஹோட்டலின் ன் புற ராணுவப் படையினர் காவல் காத்து வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications