வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டன் கலந்துகொள்ளும் நகழ்ச்சிகள்
19.03.00 - மாலை டெல்லி வருகை.
20.03.00 - வங்கதேச தலைநிகர் டாக்கா செல்கிறார். இரவு மீண்டும் டெல்லி வருகை.
21.03.00
- காலை 9.30க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு.
- காலை 10.30க்கு காந்தி சமாதியில் அஞ்சலி.
- மதியம் ஹைதராபாத் மாளிகையில் விருந்து. பிரதமர் வாஜ்பாயுடன் சந்திப்பு.
-இரவு 7.30க்கு குடியரசுத் தலைவர் விருந்து.
22.03.00
- 10.30க்கு நிாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
- மதியம் ஆக்ரா செல்கிறார். இரவில் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்கிறார்.
23.03.00
- காலை 11.30க்கு ராஜஸ்தானில் உள்ள நியலா கிராமத்தில் கிராம வளர்ச்சி மற்றும் விவசாயம் குறித்து பேசுகிறார்.
24.03.00
- ஹைதராபாத் செல்கிறார். அங்கு ஹைடெக் நிகரைத் திறந்து வைத்துப் பேசுகிறார்.
- ஏர்ரகாடா மருத்துவமனையில் காசநிாேயாளிகளுடன் சந்திப்பு
25.03.00
- ம்பை பயணம். தொழிலதிபர்களுடன் சந்திப்பு
- செயின்ட் சேவியர் கல்லூ மாணவர்களுடன் கலந்துரையாடல்.
- பயணத்தை டித்துக் கொண்டு பாகிஸ்தான் கிளம்புகிறார்.
(கிளின்டன் இந்திய வருகை மற்றும் அவர் கலந்து கொள்ளும் நகழ்ச்சிகளை தூர்தர்ஷன் நிேரடியாக ஒலிபரப்புகிறது.)
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications