வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கர்நிாடகம் : தலித்துக்கள் எத்துக் கொல்லப்பட்ட கிராமத்தில் சோனியா காந்தி

கோலார்:

கர்நிாடகத்தில் தலித்துக்கள் உயிரோடு எத்துக் கொலை செய்யப்பட்ட கம்பலபள்ளி கிராமத்தை சோனியாகாந்தி நிேல் சென்று பார்வையிட்டார். இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித்துக்களின் குடும்பத்திற்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சோனியா உறுதி கூறினார்.

இச்சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று தல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனரே என்ற போது எஸ்.எம்கிருஷ்ணா பதவி விலக மாட்டார். அவர் நிாட்டு நிலனிற்காக எவ்வளவோ செய்து கொண்டிருக்கிறார் என்றார்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் எல்லா மாநலங்களிலும் தலித் மக்கள் பாதிக்கப்படுகிறார்களே என்ற போது, கர்நிாடகத்தில் இதுபோல் சம்பவம் நிடந்துள்ளது. தலித் மக்கள் இனிமேல் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பாதுகாப்பிற்காக அரசு ழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.

தலித் மற்றும் சிறுபான்மையினன் நிலனிற்காகவும் அரசு பாடுபடும். இவ்வாறு சோனியா நருபர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+