வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரூ. 64 கோடி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல்: க்கிய குற்றவாளி வின் சத்தாவுக்கு ஜாமீன்
புது தில்லி:
ரூ.64 கோடி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் க்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வின் சத்தாவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
இவ் வழக்கை விசாத்து வரும் சிறப்பு நீதிபதி அஜித் பாஹோக், சத்தாவுக்கு ரூ.2 லட்சத்துக்கான சொந்த பாண்டு மற்றும் அதே தொகைக்கான மற்றொரு அத்தாட்சியின் பேலும் ஜாமீன் வழங்கினார்.
அதே நிேரத்தில், நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களைப் பெற்றுக் கொள்ள மறுத்த போஃபர்ஸ் நறுவனத் தலைவர் மார்ட்டின் அர்ட்போவுக்கு ஜாமீனில் வெளிவரடியாத பிடிவாரண்டையும் நீதிபதி பிறப்பித்தார்.
இவ் வழக்கில் மற்றொரு க்கிய குற்றவாளியாகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவரடியாத கைது வாரண்டை அமல்படுத்த இவ் வழக்கை விசாத்து வரும் சிபிஐ-க்குக் கால அவகாசம் கொடுத்த நீதிபதி, இவ் வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications