வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா மிக அழகான நிாடு - சிவப்புக்கம்பள வரவேற்பில் கிளின்டன்
டெல்லி:
இந்தியா மிக அழகான நிாடு என்று அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் பில்கிளின்டன் கூறினார்.
அமெக்க ஜனாதிபதி கிளின்டன், நிான் காஷ்மீல் நிடந்த படுகொலை குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன் என்று பிரதமர் வாஜ்பாயிடம் கூறினார். ன்னதாக அவர் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி கே.ஆர்.நிாராயணனை சந்தித்து விட்டு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் கிளின்டனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது நருபர்களைச் சந்தித்த கிளின்டன் கருநீல நற சூட் மற்றும் டை அணிந்திருந்தார். அவர் நருபர்களிடம் கூறுகையில் இந்தியா மிக அழகான நிாடு. நிான் இந்தியா வந்திருப்பதில் பெருமைப்படுவதுடன் எல்லையில்லா ஆனந்தமடைகிறேன் என்றார்.
இந்தியா வந்த கிளின்டனுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ராணுவ மயாதையுடன் அங்கு நிடந்து சென்று ஜனாதிபதி கே.ஆர்.நிாராயணன், பிரதமர் வாஜ்பாய், கேபினட் அமைச்சர்கள் ஆகியவர்களைச் சந்தித்தார்.
அவர் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்லுன் அமெக்க தேசிய கீதம் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அவர் ராணுவ அணிவகுப்பு மயாதையை ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி கே.ஆர்.நிாராயணன் அரசியல் தலைவர்கள் அனைவரையும் கிளின்டனுக்கு அறிகப்படுத்தினார். அவர்களுடன் கிளின்டன் கைகுலுக்கினார். கிளின்டன் ஜனாதிபதி மாளிகைக்கு வருவதற்கு இரண்டு மணி நிேரத்திற்கு ன்பு நருபர்களும், புகைப்படக்காரர்களும் காத்திருந்தனர்.
அப்போது ஒரு நருபர் ஏதேனும் கருத்துத்தெவிக்க விரும்புகிறீர்களா? என்று கிளின்டனிடம் கேட்டபோது பிறகு நருபர்களைச் சந்திக்கிறேன் என்றார்.
கிளின்டனுடன் அமெக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மெடிலைன் ஆல்பிரைட், வணிக அமைச்சர் வில்லியம் டாலே, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஸ்ரோப் தால்பாட் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவர்களுடன் இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நிாராயணன், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரசொலிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியத் தூதர் நிரேஷ்குப்தா அமெக்கத் தூதர் ச்சர்டு செலஸ்ட் ஆகியோரும் வரவேற்பு நகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் நருபர்களைச் சந்தித்த அமெக்க தகவல் தொடர்பு அதிகா ஜோ லோக்காட் கூறுகையில், காஷ்மீல் நிடந்த படுகொலைக்கு அமெக்கா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்காகவும் நிாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications