வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே தல்வராக சண்கம் நிாளை பதவியேற்பு
பாண்டிச்சே:
பாண்டிச்சே தல்வராக சண்கம் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொள்கிறார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை மாலை கவர்னரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உமை கோனார்.
பாண்டிசேயில் திக - தமாகா கூட்டணி ஆட்சி நிடந்து வந்தது. ஜானகிராமன் தல்வராக இருந்தார். இதற்கிடையே தமாகா கட்சியினர் தங்கள் திகவுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினர். இதையடுத்து திக அரசு மெஜாட்டி பலமில்லாமல் போனது. தல்வர் ஜானகிராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் தமாகா, வ.கம்யூனிஸ்ட், அதிக ஆகியோர் கூட்டணியாகச் சேர்ந்து அங்கே ஆட்சியமைக்க யன்றனர்.
புதிய தல்மந்தியாக கண்ணன் ஒருமனதாகக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கவர்னர் ரஜனிராயை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டார். அவருக்குப் பதிலளித்த கவர்னர் அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாகவும், அவர் ஒப்புதல் அளித்தபின் ஆட்சிஅமைக்க அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
கிளின்டனின் இந்திய வருகை, மற்றும் ஹோலிபண்டிகையினால் ஜனாதிபதியின் ஒப்புதல் செவ்வாய்க்கிழமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கவர்னர் நருபர்களிடம் கூறுகையில், சண்கம் தல்வராகப் பதவியேற்பதில் சட்டசிக்கல் எதுவும் இல்லை. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் அவரை ஆட்சியமைக்க அழைப்பேன் என்றார்.
சண்கம் கூறுகையில், எங்கள் கூட்டணி மிகப்பலமாக உள்ளது. அதில் குழப்பம் எதுவும் இல்லை. நிாங்கள் ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications