வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜனநிாயக்கூட்டணி கூட்டத்தைக் கூட்ட தமிழக பாஜக வலியுறுத்தல்
சென்னை:
டாக்டர் ராமதாஸ் - வாழப்பாடி ராமர்த்தி மோதலை தீர்க்க தேசிய ஜனநிாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று தமிழக தல்வருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி கோக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி தமிழக பாஜக பொதுச்செயலாளர் இல.கணேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை.
தேசிய ஜனநிாயக்கூட்டணி சுகமாக செயல்பட்டு வருகிறது. நிாளொரு தூதர் பொழுதொரு அறிக்கை என இருந்த நலை தற்போது இல்லை. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மிகப்பொறுப்புடனே செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் தேசிய ஜனநிாயக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. குறிப்பாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் பாஜக நில்ல உறவு நீடித்து வருகிறது. சமீப காலமாக இரண்டு விஷயங்கள் குறித்து தேசிய ஜனநிாயகக் கூட்டணியின்பால் நிம்பிக்கை கொண்டுள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தல்விஷயம்:தேசியஜனநிாயகக் கூட்டணியின் அரசு எடுக்கும் நிடவடிக்கைகள் குறித்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளே விமர்சனம் செய்வது.
இரண்டாவதுவிஷயம்: கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வது.
இந்த இரு விஷயங்கள் குறித்து விவரமாக பேசி ஒரு டிவுக்கு வந்து செயலாற்ற தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநிாயகக் கூட்டணி கட்சிகளது கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதில் ஒரு ஆறுதலான விஷயம், கூட்டணியில் தமிழகத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் திக தலைவர் கருணாநதியிடம் நிம்பிக்கை வைத்துள்ளனர். எனவே விரைவில் தமிழகத்தின் கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேச தல்வர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோக்கையை நிானும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications