வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

எல்லையில் இந்திய-பாகிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சண்டை

இஸ்லாமாபாத்:

காஷ்மீல் எல்லைப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் துருப்புக்களிடையே திங்கள்கிழமை மாலை துப்பாக்கிச் சண்டை நிடந்தது. இதில் 4 பெண்கள், இரு குழந்தைகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகா காயமடைந்தனர்.

அமெக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நலையில், எல்லைப் பகுதியில் இச் சண்டை நிடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பிம்பர் மாவட்டத்தில் நீலம் பள்ளத்தாக்கில் 4 இடங்களில் இந்திய வீரர்கள் தாக்குதல் நிடத்தினர். குப்வாரா மாவட்டத்தில் கர்னா மற்றும் கெரன் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தாக்குதல் நிடத்தினர்.

இச் சண்டைக்குக் காரணமாக இந்திய-பாகிஸ்தான் துருப்புக்கள் ஒன்றின்மீது புகார் கூறியுள்ளன. ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிடந்து வரும் சண்டைகளில் ன்று கொல்லா தீவிரவாதிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 5 இந்திய வீரர்கள் உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீல் 1990-ம் ஆண்டு தல் நிடந்து வரும் சண்டைகளில் இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர் என்று போலீஸார் தெவித்தனர்.

இதற்கிடையே, ஜம்-காஷ்மீர் மாநலத்தில ஒரு போலீஸ் நலையத்தின் மீது செவ்வாய்க்கிழமை நிடந்த ராக்கெட் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். கடந்த 5-வது நிாளாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இந்திய நலைகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நிடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நலையில், காஷ்மீல் 35 சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியாதான் காரணம் என்று காஷ்மீர் தீவிரவாதி யைத் சலாலுதீன் தெவித்துள்ளார். காஷ்மீல் 55 ஆண்டுகாலமாக சுதந்திரம் கேட்டு போராடி வரும் ஹிஸ்பல் ஜாஹிதீன் தீவிரவாத குழுவின் தலைவரான அவர், இத் தாக்குதலுக்கு இந்தியவே காரணம் என்று கூறியுள்ளார்.

இத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத் தாக்குதல் காஷ்மீர் பகுதியில் ஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே விசலை உண்டுபண்ணிவிடும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+