For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

அமைதியாக நிடந்த திக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்

சென்னை:

திக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் செவ்வாய்க்கிழமை எந்தவித வன்றையுமின்றி பலத்த பாதுகாப்புடன் நிடந்தது. பல மாவட்டங்களில் மாவட்டச்செயலாளர்கள் தலைமையின் உத்தரவு காரணமாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 50 புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.

திகவின் உள்கட்சி அமைப்புத் தேர்தல் ன்று கட்டமாக நிடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இதுவரை தல்கட்டமாக கிளைக்கழக, நிகரக்கழக தேர்தல்கள் நிடத்தி டிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் செவ்வாய்க்கிழமை நிடந்தது. ஆளும்கட்சியின் அதிகாரமிக்க பதவி இது என்பதால், கட்சியினடையே பலத்த போட்டி எழுந்தது. இதையடுத்து உஷாரான கட்சித்தலைமை, தேர்தல் தொடர்பாக பல நபந்தனைகளை விதித்தது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற புதிய விதிறைகளைப் புகுத்தியது. அதன்படி மாநல அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர் போட்டியிலிருந்து ஒதுங்கினர். இதனால் புதியவர்களுக்கு கட்சி பதவி கிடைத்தது. பலரை திருப்திப்படுத்தும் நிாேக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. 30 என்ற அளவில் இருந்த பதவி 50 ஆக உயர்த்தப்பட்டது.

தேர்தலின்போது கட்சியினடையே வன்றை வெடிக்காமல் தடுப்பதற்காக உள்ளூல் தேர்தல் நிடத்தத் தடை விதிக்கப்பட்டது. தேர்தல் நிடக்கும் இடத்தை தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி கன்னியாகும கிழக்கு மாவட்டச் செயலாளர் தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (திக தலைமை நலையம்) தர்மபு வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான தேர்தல் சென்னை அன்பகத்திலும் (திக இளைஞரணி அலுவலகம்) நிாமக்கல் மாவட்ட தேர்தல் சென்னை ராயபுரம் அறிவகத்திலும் செவ்வாய்க்கிழமை நிடந்தது. இம்ன்று மாவட்டத் தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டப் பிரதிநதிகள் மட்டுமே சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இத்தேர்தலில் இவர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி உடையவர்கள் என்பதால் வேறு எவரும் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதன்லம் மோதல்கள் தடுக்கப்பட்டன. மேலும் இந்த ன்று இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு தேர்தல் நிடத்தப்பட்டது.

இதேபோல் மற்ற மாவட்டத் தேர்தல்களும் செவ்வாய்க்கிழமை நிடத்தி டிக்கப்பட்டது. போட்டியில்லாத மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம், கட்சித்தலைமைக்கு மட்டுமே தெவிக்கப்பட்டது. தேர்தலில் வென்றவர்கள் விபரம் வெளியிடப்படவில்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டச் செயலாளர்கள் யார் என்ற விபரத்தை திக தலைமை புதன்கிழமை வெளியிடும் என்று தெகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X