வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிமென்ட் விலை உயர்வு: கூட்டுக் கொள்ளை நிடந்துள்ளது என பீட்டர் அல்போன்ஸ் புகார்
சென்னை:
சிமென்ட் விலையை அநயாயமாக உயர்த்தி ரூ. 2,000 கோடியளவுக்கு கூட்டுக் கொள்ளையடித்த சிமென்ட் ஆலை தலாளிகள், அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநல காங்கிரஸ் கோக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சில சிமென்ட் ஆலை அதிபர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு மிக அதிகமான விலையில் சிமென்டை விற்பதற்கு தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழகத்தில் நிடுத்தர மக்கள் மற்றும் ஏழை- எளிய மக்களின் உழைப்பினை கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 2000 கோடி ரூபாய்களைச் சுரண்டியதினை எதிர்த்து தமிழ் மாநல காங்கிரஸ் போராடியதும் அதனைத் தொடர்ந்து சிமென்ட் ஆலை தலாளிகளின் அநயாய விலை உயர்வினைக் கண்டிக்கும் வகையில் தமிழ் மாநலக் காங்கிரஸ் ட்டை ஒன்றிற்கு ரூ 120 க்கு விற்க டியும் என்பதனை விற்றுக் காண்பித்தது. தொழில் மற்றும் வியாபாரத்தினை ஏகபோகமாக ஆக்கிரமித்துக் கொண்டு பொதுமக்களிடம் அநயாயமாக தமிழகத்தின் சிமென்ட் ஆலை தலாளிகள் கொள்ளையடிப்பதினை மத்திய அரசினுடைய எம்.ஆர்.டி.பி. ஆணையத்தின் கவனத்திற்கும் தமிழ்மாநல காங்கிரஸ் கொண்டு போனது. அதனைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வியாபாரத் தடை ஆணையத்தின் லம் நீதிபதி ஏ.என்.டிபச்சா, புலனாய்வு மற்றும் பதிவுத்துறை தலைமை இயக்குநிரை விட்டு இந்தப் புகாரை விசாத்து அந்த விசாரணையின் லம் கிடைத்த தகவல்களை செவ்வாய்க்கிழமை மதுரையில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெய சிமென்ட் ஆலையில் நர்வாகம் தங்களது தயாப்புக்கு அதிக லாபம் சம்பாதித்தது உண்மை என்றும் இது பொதுமக்களுக்கு விரோதமானது என்றும் இது சம்பந்தமாக மேல் நிடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அரசியல் வட்டாரங்களுக்கு மிகவும் நிெருக்கமான இந்த சிமென்ட் கம்பெனி நர்வாகம் தமிழக மக்களை அநயாயமாக ஏமாற்றிக்கொள்ளையடித்துள்ளனர் என்று நீதிபதியே தெவித்துவிட்ட பிறகு அந்த அநயாயக்காரர்களுக்கு ஆதரவாக பேசி அந்தக் கொள்ளையினை நயாயப்படுத்திய தலமைச்சர் தமிழக மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெயப்படுத்த வேண்டும்.
தமிழக மக்களிடமிருந்து அந்த சிமென்ட் கம்பெனிகள் அடித்த திருட்டுப் பணம், இன்று ஆந்திராவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல ஆலைகளில் தலீடு செய்யப்பட்டுள்ளதை நிாடே அறியும். ன்னாள் அதிக அமைச்சர்கள் ஊழல் லம் சொத்துக்களை டக்கி வைத்திருப்பது போலவும், வழக்குத் தொடர்ந்திருப்பது போலவும் தமிழக மக்களை வஞ்சித்து சுமார் இரண்டாயிரம் கோடி கொள்ளையடித்துள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களை டக்கி வைத்தும், வழக்கு தொடர்ந்தும் நிடவடிக்கை எடுக்க தமிழக அர ன்வருமா? என்பதனை தலமைச்சர் நிாட்டிற்கு தெயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மக்களிடம் கூட்டுக்கொள்ளை அடித்த சிமென்ட் ஆலை அதிபர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்த சுமார் ரூ 2000 கோடி பணத்தினை மீண்டும் அரசின் கஜானாவிற்கு கொண்டு வர தலமைச்சர் யற்சிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications