வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
-நர்வாக தலைமையகத்தை அகர்தலா புறநிகருக்கு மாற்ற திபுரா அரசு டிவு
அகர்தலா:
திபுரா அரசு தனது நர்வாக அலுவலகத்தை தலைநிகர் அகர்தலாவுக்கு வெளியே புறநிகர் பகுதிக்கு மாற்ற டிவு செய்துள்ளது.
இது குறித்து அரசு உயர் அதிகா ஒருவர் கூறுகையில், நர்வாக அலுவலகத்தை தலைநிகருக்கு வெளியே மாற்ற அரசு டிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ 50 கோடி நதியுதவி அளிக்கவும் மத்திய அரசு ன்வந்துள்ளது. இந்தப் பணிக்காக ரூ 177 கோடியை மாநல அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நிாட்டுவிழா மார்ச் 27 ம் தேதி நிடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அடிக்கல் நிாட்டுகிறார். திட்டக்குழு துணைத் தலைவர் கே.சி.பந்த், மாநல கவர்னர் சித்தார்த்த பிரசாத் ஆகியோர் அடிக்கல் நிாட்டுவிழாவில் கலந்து கொள்வார்கள்.
புதிய நர்வாக தலைமை அலுவலகத்திற்காக 152 ஏக்கர் நலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தலைமைச் செயலகம், சட்டசபை, உயர்நீதிமன்றம், மாநல விருந்தினர் மாளிகை, அமைச்சர்களுக்கான குடியிருப்பு, வணிக வளாகம் போன்றவை அமைக்கப்படும்.
தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நலவுவதால் புறநிகருக்கு செல்ல அரசு டிவு செய்துள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications