வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாமக மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை: பாஜக பொதுச்செயலாளர் வெங்கய்யா நிாயுடு
சென்னை:
தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நறுவனர் ராமதாஸ் மிரட்டல் எதுவும் தெவிக்கவில்லை என்று பாஜக பொதுச் செயலாளர் வெங்கய்யா நிாயுடு தெவித்தார்.
சென்னையில் நருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தோ அல்லது தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியிலிருந்தோ ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயிக்கு எந்தத் தகவலும் இல்லை.
இரண்டு கட்சிகளுமே தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள். எங்கள் கூட்டணியில் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. எங்கள் கூட்டணிக்குள் யாரும் நுழைந்து பிரச்சனைகளை ஏற்படுத்த டியாது.
ஆனால் இந்தப் பிரச்சினையெல்லாம், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி நறுவனர் டாக்டர் ராமதாஸ் இடையே ஏற்பட்ட விமர்சனப் பேச்சுக்களால்தான்.
மத்திய அமைச்சர்கள் பொன்னுசாமி மற்றும் சண்கம் ஆகியோர் டாக்டர் ராமதாஸின் கைப்பாவைகள் என்று வாழப்பாடி ராமர்த்தி கூறினார். அதனால் டாக்டர் ராமதாஸ் தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரையும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்வார் என்று வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே என்றார் வெங்கய்யா நிாயுடு.
யு.என்.ஐ.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications