வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிறையில் தாயாருடன் இருப்பதற்காக துப்பாக்கியால் ஆசியர், மாணவர்களை மிரட்டிய 12 வயது சிறுவன்
லிஸ்பன் (அமெக்கா):
சிறையில் இருக்கும் தனது தாயாருடன் சேர வேண்டும் என்பதற்காக தனது பள்ளி ஆசியர் மற்றும் மாணவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டிய சிறுவனை மற்றொரு ஆசியை நிைச்சியமாக பேசி துப்பாக்கியைப் பறிதல் செய்தார்.
அமெக்காவின் ஓஹையோ மாவட்டத்திலுள்ள லிஸ்பன் என்ற நிகல் இந்த சம்பவம் நிடந்துள்ளது. 12 வயதாகும் அந்த சிறுவன் ஆறாவது கிரேட் படித்து வருகிறான். சம்பவம் குறித்து காவல்துறை அதிகா பாம் ஃப்ளோ கூறுகையில், வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் வகுப்பறையில் அமர்ந்திருந்த அந்த சிறுவன் மறைத்து வைத்திருந்த 9 மி.மீட்டர் கைத்துப்பாக்கியை எடுத்தான். பின்னர் ஆசியை மற்றும் 25 மாணவர்களையும் எழுந்து நற்கப் பணித்தான்.
அப்போது வகப்பறைக்கு வெளியே வந்து கொண்டிருந்த மற்றொறு மாணவன் இந்த நகழச்சியைப் பார்த்து விட்டு மற்றொறு ஆசியையை அழைத்து வந்தான். லின்டா ராப் என்ற அந்த ஆசியை, துப்பாக்கியுடன் நன்று கொண்டிருந்த மாணவனிடம் நிைச்சியமாக பேசி, அவனை சமாதானப்படுத்தினார். பின்னர் அவனிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். துப்பாக்கியைக் கொடுத்த அந்த சிறுவன், ஆசியையை கட்டிப் பிடித்துக் கொண்டான். அனைத்தும் ஐந்து நமிஷத்தில் டிந்து விட்டன.
பின்னர் நிடந்த விசாரணையின்போது, தனது தாயார் சிறையில் இருப்பதாகவும், தந்தை மற்றும் வளர்ப்புத் தாயுடன் வசித்து வருவதாகவும், தனது தாயாருடன் சிறையில் இருக்கவே விரும்புவதாகவும், அதற்காகவே இப்படிச் செய்ததாகவும் அந்த சிறுவன் தெவித்தான்.
இந்த சம்பவம் குறித்த செய்தி பரவியதும், பிற வகுப்புகளில் இருந்த மாணவர்களின் பெற்றோர்கள் உடனடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்தனர். தங்களது குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த பிப்ரவ மாதம் மிச்சிகன் மாநலத்திலுள்ள ஒரு பள்ளியில் தலாவது வகுப்பு படித்த வந்த 6 வயது மாணவி, சக மாணவன் ஒருவனால் வகுப்பறையில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications