வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அட்லாண்டிக் கடலில் 31 பேருடன் ழ்கியது சரக்குக் கப்பல்
ஹாலிஃபாக்ஸ் (கனடா):
கனடாவில், நிாேவா ஸ்கோதியா நிகலிருந்து 920 கிலோமீட்டர் தொலைவில், அட்லாண்டிக் கடலில் 31 பேருடன் சென்ற சரக்குக் கப்பல் ழ்கியது. கப்பலில் இருந்தவர்களின் கதி குறித்துத் தெயவில்லை. இவர்களை மீட்க கனடா கப்பல் படையினர் விரைந்துள்ளனர்.
230 மீட்டர் நீளள்ள அந்த சரக்குக் கப்பல் வியாழக்கிழமை கடலில் ழ்கியது. கப்பல் ழ்கிய சிறிது நிேரத்திலேயே அதிலிருந்து கப்பல் மீட்புப் படைக்கு சிக்னல்கள் வந்தன. இதையடுத்து அங்கு மீட்புக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பப்பட்டன. கப்பலில் சிலர் உயிருடன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கனடா கப்பல் படையினருக்கு உதவியாக, அமெக்க கடலோர காவல் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.மீட்புப் பணியில் ன்று கனடா கப்பல் படை கப்பல்கள், இரண்டு டெஸ்ட்ராயர் கப்பல்கள், ஒரு சப்ளை கப்பல் ஆகியவை மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ளன.
கப்பலின் 50 அடி உலோக தகடு உடைந்ததையடுத்து கப்பலில் நீர் புக ஆரம்பித்தது. இதையடுத்து கப்பல் ழ்கத் துவங்கியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications