வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்: அசாருதீனுக்கு கபில்தேவ்பாராட்டு

ஷார்ஜா:

அசாருதீனை இந்திய அணியில் சேர்க்கக்கூடாது என்ற கருத்தை தீவிரமாகக் கொண்டிருந்த அணியின் பயிற்சியாளரும் ன்னாள் கேப்டனுமான கபில்தேவ், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆட்ட நிாயகனுக்கான விருதைப் பெற்ற அசாருதீனைப் பாராட்டியுள்ளார்.

விரைவாக இரு விக்கெட்டுகளை இழந்த இக்கட்டான நலையில், களம் புகுந்த அசாருதீன் சமயோஜிதமாகவும், நதானமாகவும் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஒரு சிறந்த அனுபவமிக்க ஆட்டக்காரர் என்பதை அசார் நரூபித்துவிட்டார் என்றார் கபில் தேவ்.

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மோசமாக விளையாடி தோல்விகளைச் சந்தித்தது. அப்போது, இந்திய அணியில் அசாருதீன் மீண்டும் சேர்க்கப்படவேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது.

ஆனால், அணியின் பயிற்சியாளரான கபில்தேவும், கேப்டன் சச்சின் டெண்டுல்கரும் இந்திய அணியில் அசாருதீன் சேர்க்கப்படக்கூடாது. அவருக்கு வயதாகிவிட்டது. அவரால் நின்றாக விளையாட டியாது என்று கூறினர்.

இருப்பினும், உள்நிாட்டு கிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதாலும், இந்திய கிக்கெட் கட்டுப்பாட்டு வாயத்தின் நிடவடிக்கையாலும் இந்திய அணியில் அசாருதீன் மீண்டும் இடம் பிடித்தார். தென் ஆப்பிக்காவுக்கு எதிராக தான் கலந்து கொண்ட தல் டெஸ்டிலேயே சதமடித்து தனது திறமையை நரூபித்தார். மேலும், ஒரு நிாள் போட்டித் தொடலும் அவர் சிறப்பாக விளையாடினார். தற்போது, ஷார்ஜாவில் கோகோ-கோலா கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார்.

இந்த நலையில், அசாருதீனை அணியில் சேர்க்கக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்த கபில்தேவ், அசாருதீனின் ஆட்டத்தைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் டிந்தவுடன் இருவரும் தனிமையில் நன்று பேசிக் கொண்டிருந்தனர். இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலியும், அசாருதீன் ஆட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+