வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராணுவப் புரட்சியை ஒத்துக் கொண்டதால்தான் பாக். வருகிறார் கிளிண்டன்: ஷாரப்
டெல்லி:
பாகிஸ்தானில் நிடந்த ராணுவப் புரட்சிக்கான காரணத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அமெக்க அதிபர் கிளிண்டன், பாகிஸ்தான் வர ஒப்புக் கொண்டுள்ளார் என்று அந்நிாட்டு ராணுவ ஆட்சியாளர் ஷாரப் கூறியுள்ளார்.
சி.பி.எஸ். செய்தி நறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கிளிண்டன் பாகிஸ்தான் வருவதன் லம், இந்நிாட்டில் நலவும் பிரச்சினைகளை அமெக்காவும், அந்நிாட்டு மக்களும் புந்து கொண்டுள்ளனர் என்பது தெகிறது.
அக்டோபர் மாதம் 12-ம் தேதி நிடந்த ராணுவப் புரட்சிக்கான காரணங்களை அமெக்கர்கள் புந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே அதிபர் கிளிண்டன் பாகிஸ்தான் வர ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் நிடக்கும் அனைத்தையும் அதிபர் கிளிண்டன் அங்கீகப்பதையே அவரது வருகை காட்டுகிறது. எங்களைச் சுற்றி நிடப்பதை அவர் புந்து கொண்டுள்ளார். ஏன் நிடக்கிறது என்பதையும் அவர் அறிவார்.
கிளிண்டனின் பாகிஸ்தான் வருகை லம், அமெக்காவில் பாகிஸ்தானுக்கு செல்வாக்கு மங்கி வருகிறது என்ற பேச்சு அடிபட்டு விடும்.
ஜனநிாயகத்தை மீண்டும் கொண்டு வருவதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் தலில் சீர்திருத்த நிடவடிக்கைகள் டிவடைய வேண்டும். ஊழல்கறை படிந்த அரசியல்வாதிகள் மீண்டும் நிாடாளுமன்றத்திற்கோ, சட்டசபைக்கோ வருவதை நிாங்கள் அனுமதிக்க டியாது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெக்காவுடன் இணைந்து செயல்பட நிாங்கள் தயார். தீவிரவாதத்தை நிாங்கள் வெறுக்கிறோம். தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை நிாங்கள் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் தீவிரவாதம் என்பதற்கு சயான பொருளை நிாம் தலில் வகுக்க வேண்டும்.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் ஹர்கத் உல் ஜாகிதீன் அமைப்பினருக்கு தொடர்பு இல்லை. இதை நிான் உறுதியாக கூறுகிறேன். விமானக் கடத்தல் தீவிரவாத செயல். அதை நிாங்கள் ஒப்புக் கொள்கிறோம். கடத்தலை நிாங்கள் ஆதக்கவில்லை. ஆனால் அதற்கும் ஜாகிதீன் அமைப்பிற்கும் தொடர்பு இல்லை.
ஹர்கத் உல் ஜாகிதீன் அமைப்பை வைத்து எங்களுக்கும், அமெக்காவிற்கும் இடையே, பெரும் விசலை ஏற்படுத்த இந்திய பத்திகைகள் யற்சி செய்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications