வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கொழும்பு அருகே விமானம் விழுந்து 8 பேர் சாவு
கொழும்பு:
இலங்கைத் தலைநிகர் கொழும்பு விமான நலையம் அருகே, வெள்ளிக்கிழமை தனியார் சரக்கு விமானம் விழுந்து நிாெறுங்கியதில் அதில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் இறந்தனர்.
பாங்காக்கிலிருந்து இந்த விமானம் கொழும்பு வந்தது. பண்டார நிாயகே சர்வதேச விமானநலையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக கிராமம் ஒன்றில் விழுந்து நிாெறுங்கியது.
இறந்தவர்களில் ஏழு பேர் ரஷியர்கள், ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
விமான நலையத்தை நிெருங்கிக் கொண்டிருந்தபோது வானிலை சயில்லாததால், விமானத்தை தரையிறக்க டியாமல் விமான தடுமாறியுள்ளார். இந்த நலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள கிராமத்தில் விழுந்துள்ளது. இதில் கிராமத்திலுள்ள பல வீடுகள் சேதமடைந்தன.
விபத்து காரணமாக விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என்று இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாகள் தரப்பில் தெவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications