வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
குப்பைத்தொட்டியில் கிடந்த பெண்குழந்தை: ரோட்டச் சங்கத்தினர் மீட்டனர்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூல் பல்லடம் பகுதியில் குப்பைத் தொட்டியில் கிடந்த 2 வயதுப் பெண் குழந்தையை பொதுமக்களும், போலீசாரும் கண்டுபிடித்தனர்.
அக்குழந்தையை யாரோ அங்கு வீசி விட்டுச் சென்று விட்டனர்.
அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் சிலர் அக்குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு போலீசாருக்கும், ரோட்டச் சங்கத்தினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாகப் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அக்குழந்தையை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு தலுதவி உள்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அக்குழந்தையை யார்? எதற்காக அக்குப்பைத்தொட்டியில் வீசினார்கள் என்று தெயவில்லை.
போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications