வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகாருக்கு வந்த சோதனை: ராட்சச அமைச்சரவையால் மலைத்துப் போயுள்ள அதிகாகள்
பாட்னா:
பிகால் தல்வர் ராப் தேவி தலைமையிலான 84 பேர் கொண்ட "ராட்சச அமைச்சரவைக்கான செலவுகள் குறித்து அதிகாகள் மலைத்துப் போயுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள ராப் தேவி அமைச்சரவை மிகப் பெதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 84 பேர் கொண்ட பிரமாண்ட அமைச்சரவையை ராப் அமைத்துள்ளார்.
பிகார் மாநலத்தின் தற்போதைய பொருளாதார சீர்கேடான நலையில் இவ்வளவு பெய அமைச்சரவைக்கு எப்படிச் செலவு செய்வது என்று அதிகாகள் மலைத்துப் போயுள்ளனர்.
இந்த நலையில் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் விரைவில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று ராஷ்ட்ய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறி அதிகாகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார். இருப்பினும், அப்படி நிேர்ந்தால்,ராஷ்ட்ய ஜனதாதள உறுப்பினர்களில் சிலர் அமைச்சரவையிலிருந்து வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் லாலு ஆறுதலாக கூறி வைத்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications