வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற பேச்சுக்கே இடமில்லை: குஷாபவ் தாக்கரே
சென்னை:
அணு ஆயத சோதனைத் தடுப்பு ஒப்பந்தத்தில் (சிடிபிடி) இந்தியா கையெழுத்திடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் குஷாபவ் தாக்கரே சென்னையில் அளித்த பேட்டியில் கூறினார்.
இதுகுறித்து அவர் நருபர்களிடம் அளித்த பேட்டியில், அமெக்க அதிபர் பில்கிளின்டன் இந்தியா வந்த பிறகு இரு நிாடுகளுக்கும் உள்ள உறவு மேம்பட்டுள்ளது. இந்திய வருகைக்குப் பின் கிளின்டன் இந்திய நிாட்டின் அருமை பெருமைகளையும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிந்து கொண்டார். ன்பு பாகிஸ்தான் நிாட்டிற்கே அமெக்கா எப்போதும் ஆதரவாய்ப் பேசும். ஆனால் கிளின்டன் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த நமிடம் தல் அவர் இந்திய நிாடு குறித்துத் தெளிவாகத் தெந்து கொண்டார்.
மேலும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதற்காகவே அவர் பாகிஸ்தான் சென்று எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் கிளின்டன் இந்தியாவிற்கு வந்த இந்த சமயம் காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது மிகப்பெய கோரச்சம்பவம்.
காஷ்மீல் சட்டம்- ஒழுங்கு நலை சீர்கெட்டுக்கிடக்கிறது என்று கிளின்டன் புந்து கொள்வார். அந்த நலை மாற வேண்டும். மேலும் பாகிஸ்தான் பயணத்தின்போது அவர் அந்த அரசிடம் காஷ்மீர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று கூறியதை நிான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் நருபர்களிடம் கூறினார்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications