வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
2005-ல் உலகை ஆட்டிப்படைக்கவுள்ள புற்றுநிாேய்
ம்பை:
2005-ம் ஆண்டில் உலகை ஆட்டிப் படைக்கவுள்ள நிாேய்களாக புற்றுநிாேய், ரத்த சம்பந்தமான நிாேய்கள், தொற்று நிாேய்கள் ஆகியவை இருக்கும் என்று உலக சுகாதார ஆய்வறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது.
பல நிாடுகளில் ரத்த சம்பந்தமான நிாேய்கள் குறைந்து கொண்டு வந்தாலும், புற்றுநிாேயாள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகத்து வருகிறது 1997-ல் உலகில் இறந்தவர்களில் ன்றில் 2 பங்கு பேர் புற்றுநிாேயால் பாதிக்கப்பட்டவர்கள்.
சயாக சாப்பிடாததால் வயிறு, கல்லீரல் புற்றுநிாேயும், புகையிலையை அதிகம் பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநிாேயும், தொற்று காரணமாக கழுத்துப் புற்றுநிாேயும், ஹார்மோன் பிரச்சினையால் மார்பகப் புற்றுநிாேயும் அதிக அளவில் ஏற்படுகின்றன.
வேகமான தற்போதைய உலகில் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகத்து வருகிறது. காற்று மாசு, வேதிப் பொருட்களின் அதிகப்பு ஆகியவை காரணமாக நிாேய்களின் எண்ணிக்கையும் அதிகத்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications