வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஓமன் சென்றார் கிளின்டன்
இஸ்லாமாபாத்:
கிளின்டன் தனது ஆறு நிாள் இந்திய சுற்றுப்பயணத்திற்குப்பின் ஞாயிற்றுக்கிழமை ஓமன் சென்றார். கிளின்டன் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று அங்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரஃபிடம் பேச்சுவார்த்தை நிடத்தி விட்டு அங்கிருந்து ஓமன் புறப்பட்டார்.
பாகிஸ்தானில் அவர் ராணுவ ஆட்சியாளர் ஷாரஃபிடம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த பிரச்சனை குறித்து பேசுகையில், அதை விரைவில் தீர்த்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்துப் பேசுகையில், அவர் 52 வருட பிரச்சனைக்கு சுகமான தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டார். எல்லைப் பாதுகாப்புப் பிரச்சனையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் வன்றையையே கடைபிடிக்கின்றன. இந்த நலை மாற வேண்டும்.
பல்லாண்டுகளாக இருக்கும் இந்த எல்லைக் கோட்டுப் பிரச்சனையை வெகு விரைவில் தீர்த்து விட்டு இருநிாடுகளுக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு நில்ல பள்ளிக்கூடங்களையும், குடிப்பதற்கு நில்ல தண்ணீரையும், சுகாதார மையங்களையும் அமைப்பதில் தீவிரம் காட்டினால் நில்லது.
மேலும் கிளின்டன் பாகிஸ்தானில் ஏன் ராணுவ ஆட்சியை அல்படுத்தினீர்கள் என்று ஷாரஃபிடம் கேட்டார். அதற்கு அவர் நிவாஸ் ஷெஃபின் ஆட்சி மிகவும் ஊழலுக்கு அடைக்கலமாய் அமைந்து விட்டது. அந்த ஊழலிலிருந்து மக்களைக் காப்பாற்றவே நிாங்கள் ஒரே நிாளில் ராணுவ ஆட்சியை அல்படுத்த வேண்டியதாயிற்று என்றார். அதற்கு கிளின்டன் பதிலளிக்கையில், நிான் பாகிஸ்தானின் அரசியல் நலை குறித்து மிகவும் பதாபப்படுகிறேன் என்றார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய ஷாரஃப் பாகிஸ்தானில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். அப்படி அமைந்தால் உடனே நிான் ராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்கிறேன் என்றார்.
மேலும் கிளின்டன் கூறுகையில் கட்டுப்பாடுகளை மீறி எல்லைப் பகுதியில் பதட்டத்தையோ, அல்லது தீவிரவாதத்தையோ ஏற்படுத்த பாகிஸ்தான் யன்றால் கண்டிப்பாய் அமெக்காவின் ஆதரவை இழக்க நிேடும் என்று ஷாரஃபிடம் கண்டிப்புடன் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications