வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கைதிகளுக்கு தியானம்: சர்வதேச மாநிாட்டில் விளக்க கிரண் பேடி இங்கிலாந்து பயணம்
டெல்லி:
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு சீர்திருத்த நிடவடிக்கைகளை அறிகப்படுத்தி பிரபலமான இந்தியாவின் தல் பெண் ஐ.பி.எஸ். அதிகாயான கிரண் பேடி, இங்கிலாந்தின் பக்ஸ்டன் நிகல் நிடைபெறவுள்ள சர்வதேச மாநிாட்டில், கைதிகளுக்கான சீர்திருத்த நிடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்காக செல்லவுள்ளார்.
உலகம் ழுவதிலுமிருந்து 120-க்கும் மேற்பட்ட சிறைத் தலைவர்கள் இந்த மாநிாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். சிறைக் கைதிகளுக்கு இந்திய சிறைகளில் வழங்கப்படும் சீர்திருத்த நிடவடிக்கைகள் குறித்து அவர்கள் தெந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது டெல்லி காவல் துறையின் பயிற்சிப் பிவு ஆணையராக உள்ள கிரண் பேடி, மாநிாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் தியானம் குறித்து மாநிாட்டில் அவர் பேசுவார். விபாசனா யோகம் குறித்து அவர் செயல்றை விளக்கம் நிடத்திக் காட்டுவார். வெளிநிாட்டுச் சிறைகளிலும் தியானம் குறித்த வகுப்புகளை அறிகப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை தெவிப்பார்.
திங்கள்கிழமை மாநிாடு துவங்குகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications