வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 35 பேர் படுகொலை: டெல்லியில் சீக்கியர்கள் ஊர்வலம்
டெல்லி:
காஷ்மீல் 35 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஊர்வலம் நிடத்தினர்.
20,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் டெல்லியின் மையப் பகுதியில் கூடினர். பின்னர் அங்கிருந்து நிாடாளுமன்ற வீதி வரை ஊர்வலமாக கிளம்பினர். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் தலைவர்கள் அடங்கிய குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
டெல்லி சீக்கிய குருத்வாரா நர்வாகக் குழு சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உய பாதுகாப்பு கொடுப்பது குறித்து மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் அறிவுறுத்த வேண்டும்.
சீக்கியர்கள் படுகொலையால் அந்த சதாயத்தினர் மட்டுமல்லாது, நிாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினருமே அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications