வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நீச்சல் வீராங்கனை ரூபாலி தாஸ் உலக சாதனை
ம்பை:
இந்தியாவைச் சேர்ந்த ரூபாலி ராம்தாஸ் பாலே, தென்னாப்பிக்காவிலுள்ள ராபன் தீவு கால்வாயை நீந்திக் கடந்த தல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
த் ஆங்கர் பே கடலிலிருந்து, ராபன் தீவு வரை அவர் நீந்திக் கடந்தார். பிறகு அங்கிருந்து புளோபெர்க் பகுதியையும் அவர் நீந்திக் கடந்தார்.
17 வயதாகும் ரூபாலி, மராத்தான் நீச்சல் வீராங்கனை ஆவார். தென்னாப்பிக்காவின் பிட்டோயாவிலுள்ள இந்தியத் தூதரகம் இத்தகவலை தெவித்துள்ளது.
மொத்தம் 19.5 கிலோமீட்டர் தூரத்தை ரூபாலி நீந்திக் கடந்தார். இதற்கு ன் மொத்தம் இரண்டு பேர்தான் இந்தக் கால்வாயை நீந்திக் கடந்தவர்கள். இருவரும் ஆண்கள். இக்கால்வையை நீந்திக் கடக்கும் தல் பெண் ரூபாலிதான்.
ரூபாலி, கால்வாயை நீந்தும் போது, கடலின் வெப்பநலை, 9 தல் 12 டிகி வரைதான் இருந்தது. அயராத ஆர்வம் காரணமாக குளிரைத் தாங்கிக் கொண்டு ரூபாலி இலக்கைத் தொட்டார்.
ராபன் தீவு வரலாற்றில் இடம் பெற்ற தீவு.தென்னாப்பிக்கா வெள்ளையர் ஆதிகத்திலிருந்து விடுபடுவதற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தது இந்த தீவிலுள்ள சிறையில்தான்.
ஏற்கனவே ரூபாலி உலக சாதனை படைத்துள்ளார். உலகிலுள்ள ஆறு பெய கால்வாய்களை நீந்திக் கடந்த இளம் நீச்சல் வீராங்கனை என்ற காரணத்திற்காக அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது 7-வது கால்வாயை அவர் நீந்திக் கடந்துள்ளார்.
ரூபாலியின் சாதனை பாய்ச்சல்
- 1994-ல் ஆங்கிலக் கால்வாய்
- 1994-ல் ஜிப்ரால்டர் கால்வாய்.
- 1995-ல் ம்பை தரம்தர் கால்வாய்.
- 1995-ல் இலங்கைலியிருந்து இந்தியாவுக்கு.
- 1996-ல் ஆஸ்திரேலியாவின் பிராஸ் கால்வாய்.
- 1998-ல் கூக் ஸ்டிரெயிட்.
- 2000-ல் ராப்சன் தீவு கால்வாய்.












Click it and Unblock the Notifications