வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜனநிாயகத்திற்குத் திரும்புவதில் ஷாரப்பிடம் தெளிவில்லை
ஜெனீவா:
நீண்ட நிாட்களுக்கு ஆட்சியில் இருக்க மாட்டேன். ஆனால் எப்போது ஜனநிாயகத்திற்கு பாகிஸ்தான் திரும்பும் என்பதற்கு காலவரையறை செய்ய டியாது என்று அமெக்க அதிபர் கிளிண்டனிடம், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப் கூறியதாக அமெக்க அதிகாகள் தெவித்துள்ளனர்.
தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அவர்கள் ஜெனீவாவில் கூறுகையில், இஸ்லாமாபாத்தில்,கிளிண்டன், ஷாரப் இடையிலான பேச்சு திறந்த மனதுடன் நிடந்தது. இந்தியாவுடன் காஷ்மீர் தொடர்பாக மோத வேண்டாம். இதன் காரணமாக அணு ஆயுத யுத்தத்தில் இறங்க வேண்டாம். அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வேண்டும். விரைவில் ஜனநிாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று கிளிண்டன் கேட்டுக் கொண்டார்.
அதிபருடன் பயணித்த ஒரு அதிகா கூறுகையில், ஷாரப் இறுக்கமான ஒரு மனிதர். இரு தலைவர்களும் மிகவும் வெளிப்படையாகவே பேசிக் கொண்டனர் என்றார்.
ன்னதாக இஸ்லாமாபாத் சென்ற கிளிண்டன், பாகிஸ்தான் டி.வியில் அந்நிாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன், பாகிஸ்தான் மோதுவது தேவையற்ற ஒன்று. இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம்தான் பாதிக்கப்படும் என்றார்.
எல்லைகளை மாற்றுவதற்காக சண்டையிட்ட காலம் இப்போது இல்லை. தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் உதவ வேண்டும். காஷ்மீர் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் உதவ வேண்டும் என்றார்.
ஷெப் நீக்கத்திற்கு அதிருப்தி
ஷாரப்பிடம் பேசும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நிவாஸ் ஷெப்பை பதவி நீக்கம் செய்து விட்டு ராணுவம் ஆட்சியைப் பிடித்ததற்கு அதிருப்தி தெவித்ததாகவும் அந்த அதிகா தெவித்தார்.
தொடர்ந்து அந்த அதிகா கூறுகையில், நீண்ட நிாள் தான் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று ஷாரப் தெவித்தார். ஆனால் எப்போது பாகிஸ்தான் ஜனநிாயகப் பாதைக்குத் திரும்பும் என்பதற்கு அவர் காலக்கெடு எதையும் கொடுக்கவில்லை. இதனால் ஷாரப்பின் நலை தெளிவானதாக இல்லை என்பதை கிளிண்டன் புந்து கொண்டார்.
மொத்தத்தில் கிளிண்டன் கூறிய அனைத்து கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளையும் ஷாரப் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்லாடன் ஒரு பயங்கரவாதி, அவரால் உலகுக்கு ஆபத்து உள்ளது என்ற கிளிண்டன் கருத்தையும் ஷாரப் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் லாடனைக் கட்டுப்படுத்துவது தனது கையில் இல்லை என்று அவர் கூறினார் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications