வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திபுராவில் அத்வானி: தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து ஆலோசனை
அகர்தலா:
மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இரண்டு நிாள் பயணமாக திபுரா மாநலத் தலைநிகர் அகர்தலாவுக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தார்.
மாநல தல்வர் மானிக் சர்கார் மற்றும் த்த அதிகாகளுடன், தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து அவர் விவாதிப்பார்.
உள்துறை அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு திபுராவிற்கு தல் றையாக வந்துள்ளார் அத்வானி.
கர்ந்த்லங் பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை காமிற்கு அத்வானி செல்லவுள்ளார். திபுரா, மிஸோரம் மற்றும் வங்கதேச நிாடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் இந்த எல்லை உள்ளது. மேலும், தீவிரவாதிகள் அதிகம நிடமாடும் இடமாகிய கந்தா சாரா பகுதிக்கும் அத்வானி செல்கிறார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அத்வானி சந்திக்கிறார். ஆளுநிர் சித்தேஸ்வர் பிரசாத்தையும் அவர் சந்தித்துப் பேசுவார்.
அகர்தலா புறநிகல் புதிதாக அமைக்கப்படவுள்ள தலைநிகருக்கான அடிக்கல் நிாட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.
திபுரா மாநலத்தில் தீவிரவாதிகள் நிடமாட்டும் அதிகம் இருப்பதால் அவர்களை ஒழிப்பதற்குக் கூடுதல் நதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநல தல்வர் மானிக் சர்கார் கோயுள்ளார். இதுகுறித்தும் அத்வானி விவாதிப்பார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications