வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கை ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
கொழும்பு:
கொழும்பு ரயில் நலையத்தில் நன்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டியொன்றின் ஸ்விட்ச் போர்டில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு ன் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு-வவுனியா செல்லும் ரயிலில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
வெடிகுண்டு சுமார் 3 கிலோ எடையுள்ளதாகவும், ரயில் புறப்படும் நிேரமான 11.30 மணிக்கு வெடிக்கும் நலையிலும் வைக்கப்பட்டிருந்ததாகவும் வெடிகுண்டு நபுணர்கள் தெவித்தனர்.
வெடிகுண்டு சயான நிேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் அந்த ரயில் பயணிகள் மிகப்பெய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருக்கக்கூடும் என்று உயர்போலீஸ் அதிகாகள் கருத்துத் தெவித்தனர். இலங்கையில் ஆங்காங்கே அடிக்கடி குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிடந்து வருகிறது. விடுதலைப்புலிகளின் நிடமாட்டம் அதிகத்து வருவதை இது காட்டுவதாக போலீஸார் தெவித்தனர்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications