For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

புடின் கடந்து வந்த பாதை

மாஸ்கோ:

சட்ட மாணவராக இருந்து, ரகசிய புலனாய்வாளராக மாறி இப்போது உலகிலேயே மிக நீளமான நிாட்டின் அதிபர் பதவியை அடைந்துள்ளார் விலாடிமிர் புடின்.

இப்போதைய பதவி புடினுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. அவர் கடந்து வந்த பாதை கரடுரடானது.

1952-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி லெனின்கிராட் நிகல் பிறந்தவர் புடின். 1975-ல் சட்டப் படிப்பை டித்தார். பின்னர் அப்போதைய சோவியத் யூனியன் அரசின், புலனாய்வுப் பிவில் (கே.ஜி.பி.) பணிக்குச் சேர்ந்தார். 1990 வரை புலனாய்வுத் துரை ஏஜென்டாக அவர் இருந்தார். ஜெர்மனியில் ஏஜென்டாக இருந்தார் புடின்.

ஜெர்மனியில் பணி டித்து விட்டு ரஷியா திரும்பிய பிறகு அப்போதைய லெனின்கிராட் மேயர் அனடோலி சோப்சாக்கின் கீழ் பணியாற்றினார். ரஷிய அரசியலில் சோப்சாக் ஒரு சக்தியாக உருவாகிக் கொண்டிருந்த நிேரம் அது. சமீபத்தில் சோப்சாக் இறந்தார்.

1996, ஜூன் மாதம் புடின், ரஷிய அதிபர் எல்ட்சினின் கீழ் பதவிக்கு வந்தார். மாஸ்கோவிலுள்ள கிரெம்ளினில் அவர் பணியாற்றினார். அதன் பிறகு அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது.

செச்னியாவில் தீவிரவாதிகளின் கொட்டம் உச்சத்தில் இருந்த நிேரத்தில், ரஷிய பிரதமராக புடின் நயமிக்கப்பட்டார். பிரதமர் பதவியில் இருந்தபோது, செச்னியாவில் ராணுவ நிடவடிக்கையை இதுவரை இல்லாத அளவுக்குத் தீவிரப்படுத்தினார் புடின். மேலை நிாடுகளின் எதிர்ப்புகளை அவர் பொருட்படுத்தாமல் உறுதியாக செயல்பட்டதால், ரஷியாவில் புடினின் செல்வாக்கு வெகுவாக உயர்ந்தது.

1994-96ல் செச்னியாவில் ஏற்பட்ட கலகத்தை ஒடுக்க அதிபர் எல்ட்சின் எடுத்த யற்சிகள் தோல்வியில் டிந்தன. இதனால் எல்ட்சினின் செல்வாக்கும் சந்தது. இந்த சவை மீட்கும் வகையில், புடினின் ராணுவ நிடவடிக்கைகள் அமைந்தன. தற்போது செச்னியாவில் கிட்டத்தட்ட தீவிரவாதிகள் ழுமையாக ஒடுக்கப்பட்டு விட்டனர்.

எல்ட்சினின் "அரசியல் மகன்

எல்ட்சினின் "அரசியல் மகன் என்று வர்ணிக்கப்படும் புடின், செச்னியாவில் நரந்தரமாக ராணுவம் நறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தீவிரவாதிகளை ஒடுக்க என்ன நிடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாக தெவித்துள்ளார்.

ரஷிய குடியரசின் கீழ் உள்ள அனைத்து மாநலங்களும் அரசியல் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிடிக்கிறதோ, இல்லையோ அதை மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நிேடும் என்றும் புடின் எச்சத்துள்ளார்.

புடினுக்கு ரஷிய மக்கள் மத்தியில் இதுவரை எந்த அதிபருக்கும் கிடைக்காத அளவுக்கு செல்வாக்கு அதிகத்துள்ளது. அதேசமயம், அவர் எல்ட்சின் குடும்பத்தினருடன் அதிக நிெருக்கமாக இருப்பதாக அவரது எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த புகார் மக்கள் மத்தியில் எடுபடாமல் போகும் பொருட்டாவது, தற்காலிகமாக எல்ட்சின் தொடர்புகளை புடின் துண்டித்துக் கொள்வார் என்று அரசியல் நிாேக்கர்கள் கருதுகின்றனர்.

புடினுக்கு சொகுசான பதவி காத்திருக்கவில்லை. அவர் ன் உள்ள அனைத்துப் பணிகளுமே இமாலய பிரயத்தனம் கொண்டவை. சீரழிந்த நலையில் உள்ள ரஷிய பொருளாதாரம், அரசியல் ஸ்திரமின்மை, மேற்கத்திய நிாடுகளிடம் உள்ள உரசல் போக்கு என பல பிரச்சினைகளை ச செய்ய வேண்டிய இக்கட்டா நலையில் புடின் உள்ளார்.

தற்போது கிடைத்துள்ள புதிய பலம் புடினுக்கு நிாட்டை ச செய்ய உதவும் என்று நிம்பலாம். இதுவரை இல்லாத அளவு உறுதியுடன் செயல்படும் புடினுக்கு, இப்பணி எளிதாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X