வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே: எங்கள் அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் - தல்வர் சண்கம்
பாண்டிச்சே:
எங்கள் அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் என்று பாண்டிச்சே தல்வர் சண்கம் கூறினார்.
பாண்டிச்சே சட்டசபையில் திங்கள்கிழமை தல்வர் சண்கம் நிம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் ன் மெஜாட்டி பலத்தை நருபிக்க வேண்டும் என்று எங்களை யாரும் வற்புறுத்தவில்லை. நிாங்களே ன்வந்து மெஜாட்டியை நருபித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.
அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணியிலுள்ள தலைவர்களிடம் ஆலோசனை நிடத்திய பின்பே அவை குறித்து தெவிப்பேன். அமைச்சரவை வெகு விரைவில் விவுபடுத்தப்படும். எங்களது அரசு ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், ஏழைகளுக்கும், அவர்களது ன்னேற்றத்திற்கும் அதிக அளவு க்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றார் அவர்.
ஜனநிாயக விதி மீறல்: ஜானகிராமன் புகார்
ன்னதாக நருபர்களிடம் பேசிய பாண்டிச்சே ன்னாள் தல்வரும், திக தலைவருமான ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில், நிம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாண்டிச்சே சட்டசபையில் ஜனநிாயகத்திலுள்ள விதிறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் மைக்குகளை செயலாற்ற விடாமலும் வாக்கெடுப்பு நிடக்க விடாமலும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் குறித்து மத்திய அமைச்சர் ரசொலி மாறனுக்குத் தெவிக்கப்படும் என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ மஞ்ஜினி கூறுகையில், ஜனநிாயக விதிறைகள் மீறப்பட்ட சம்பவம் குறித்துபிரதமர் வாஜ்பாய்க்கும், உள்துறை அமைச்சர் அத்வானிக்கும் தெவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications