வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசியலமைப்புச் சட்ட மறுஆய்வு: குடியரசுத் தலைவர் நாராயணன்-பிரமதர் வாஜ்பாய் இடையே கருத்து வேறுபாடு இல்லை - சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி
மும்பை:
அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கும், பிரதமர் வாஜ்பாயிக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டத்தையே முழுவதுமாக மாற்றுவது என்பது அர்த்தமாகாது. தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் 50 ஆண்டுகள் பழமையானது. ஆகவே, அதில் திருத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகள் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தனவே தவிர, மறுஆய்வு செய்யவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்துவது தொடர்பாக, மத்திய அரசிடம் மறைமுகமான திட்டம் ஏதும் இல்லை. அதேபோல், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மாற்று ஆட்சி கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கும் மத்திய அரசிடம் பதில் இல்லை. அரசிலமைப்புச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட மறுஆய்வு கமிஷனின் பரிந்துரையில் மேற்கண்டவை தொடர்பாக எந்த யோசனையும் தெரிவிக்கப்படவில்ல என்றார் ராம் ஜேத்மலானி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications